Senthamil.Org

தேடுகின்

திருமந்திரம்

தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே
தேடுகின் எனத்தொடங்கும் திருமந்திரம்