Senthamil.Org

தேசார்

திருமந்திரம்

தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே
தேசார் எனத்தொடங்கும் திருமந்திரம்