Senthamil.Org

தேச

திருமந்திரம்

தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே
தேச எனத்தொடங்கும் திருமந்திரம்