Senthamil.Org

தெள்ளமுது

திருமந்திரம்

தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே
தெள்ளமுது எனத்தொடங்கும் திருமந்திரம்