Senthamil.Org

தெளிவுறு

திருமந்திரம்

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வார்அம ராபதி நாடி
எளியனென்று ஈசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே
தெளிவுறு எனத்தொடங்கும் திருமந்திரம்