Senthamil.Org

தெளிவறி

திருமந்திரம்

தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்

தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே
தெளிவறி எனத்தொடங்கும் திருமந்திரம்