Senthamil.Org

தெளிவரு

திருமந்திரம்

தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே 
-----------------------

 நவகுண்டம்
தெளிவரு எனத்தொடங்கும் திருமந்திரம்