Senthamil.Org

தெளியும்

திருமந்திரம்

தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே
தெளியும் எனத்தொடங்கும் திருமந்திரம்