Senthamil.Org

தெளிந்தார்

திருமந்திரம்

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
()விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே
() விளிந்தானத் தக்கனவ் வேள்வியை

 பிரளயம்
தெளிந்தார் எனத்தொடங்கும் திருமந்திரம்