Senthamil.Org

தெருளும்

திருமந்திரம்

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே
தெருளும் எனத்தொடங்கும் திருமந்திரம்