Senthamil.Org

தெரிசிக்கப்

திருமந்திரம்

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே
தெரிசிக்கப் எனத்தொடங்கும் திருமந்திரம்