Senthamil.Org

தெய்வச்

திருமந்திரம்

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே 

 பசு இலக்கணம்
தெய்வச் எனத்தொடங்கும் திருமந்திரம்