Senthamil.Org

தென்னன்

திருமந்திரம்

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே
தென்னன் எனத்தொடங்கும் திருமந்திரம்