Senthamil.Org

தெக்கண

திருமந்திரம்

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே

 கேசரி யோகம்
தெக்கண எனத்தொடங்கும் திருமந்திரம்