Senthamil.Org

தூவிய

திருமந்திரம்

தூவிய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம்
ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே
தூவிய எனத்தொடங்கும் திருமந்திரம்