Senthamil.Org

தூறு

திருமந்திரம்

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு
ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே
தூறு எனத்தொடங்கும் திருமந்திரம்