Senthamil.Org

தூரறி

திருமந்திரம்

தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே
தூரறி எனத்தொடங்கும் திருமந்திரம்