Senthamil.Org

தூரத்திற்

திருமந்திரம்

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே
தூரத்திற் எனத்தொடங்கும் திருமந்திரம்