Senthamil.Org

தூர

திருமந்திரம்

தூர தெரிசனஞ் க சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைன்யான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே
தூர எனத்தொடங்கும் திருமந்திரம்