Senthamil.Org

தூய்மை

திருமந்திரம்

தூய்மை () அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே
() அருளுண்
தூய்மை எனத்தொடங்கும் திருமந்திரம்