Senthamil.Org

தூய்மணி

திருமந்திரம்

தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவு மாமே
தூய்மணி எனத்தொடங்கும் திருமந்திரம்