Senthamil.Org

தூயது

திருமந்திரம்

தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளா தூயடிச் சொல்லே
தூயது எனத்தொடங்கும் திருமந்திரம்