Senthamil.Org

தூம்பு

திருமந்திரம்

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே 
----------------
 தவம்
தூம்பு எனத்தொடங்கும் திருமந்திரம்