Senthamil.Org

தூங்க()வல்

திருமந்திரம்

தூங்க()வல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து () நின்றிடுந்
தேங்க()வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந் 
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே
() வல்லார்க்குத்
() நின்றிட்டுத்
() வல்லார்க்குத்

சமாதி
தூங்க()வல் எனத்தொடங்கும் திருமந்திரம்