Senthamil.Org

தூங்கிக்கண்

திருமந்திரம்

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே
தூங்கிக்கண் எனத்தொடங்கும் திருமந்திரம்