Senthamil.Org

துவாதச

திருமந்திரம்

துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்
அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே
துவாதச எனத்தொடங்கும் திருமந்திரம்