Senthamil.Org

துவந்தத்

திருமந்திரம்

துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேகமான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே
துவந்தத் எனத்தொடங்கும் திருமந்திரம்