Senthamil.Org

துறந்துபுக்

திருமந்திரம்

துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு
பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாவென்னை வான்வர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே
துறந்துபுக் எனத்தொடங்கும் திருமந்திரம்