Senthamil.Org

துறந்தான்

திருமந்திரம்

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே
துறந்தான் எனத்தொடங்கும் திருமந்திரம்