Senthamil.Org

துருத்தியுள்

திருமந்திரம்

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே
துருத்தியுள் எனத்தொடங்கும் திருமந்திரம்