Senthamil.Org

துரியப்

திருமந்திரம்

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே
துரியப் எனத்தொடங்கும் திருமந்திரம்