Senthamil.Org

துரியத்தில்

திருமந்திரம்

துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே
துரியத்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்