Senthamil.Org

துரியங்

திருமந்திரம்

துரியங் கடங்கு துரியா தீதத்தே
அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே
துரியங் எனத்தொடங்கும் திருமந்திரம்