Senthamil.Org

துரிசில்

திருமந்திரம்

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளி லங்கையை நீட்டி
உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே
துரிசில் எனத்தொடங்கும் திருமந்திரம்