Senthamil.Org

துன்றும்

திருமந்திரம்

துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம்சலம்
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன்
தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே
துன்றும் எனத்தொடங்கும் திருமந்திரம்