Senthamil.Org

துன்னிநின்

திருமந்திரம்

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்
முன்னி அவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே
துன்னிநின் எனத்தொடங்கும் திருமந்திரம்