Senthamil.Org

துணிந்தார்

திருமந்திரம்

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே
துணிந்தார் எனத்தொடங்கும் திருமந்திரம்