Senthamil.Org

துடுப்பிடு

திருமந்திரம்

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சொ? கொள்ளி
அடுத்தொ? யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே
துடுப்பிடு எனத்தொடங்கும் திருமந்திரம்