Senthamil.Org

தீயினும்

திருமந்திரம்

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே
தீயினும் எனத்தொடங்கும் திருமந்திரம்