Senthamil.Org

தீயவைத்

திருமந்திரம்

தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே

 ()மறைத்தல்
() திரோபவம்
தீயவைத் எனத்தொடங்கும் திருமந்திரம்