Senthamil.Org

தீம்புல

திருமந்திரம்

தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே
தீம்புல எனத்தொடங்கும் திருமந்திரம்