Senthamil.Org

தீமுதல்

திருமந்திரம்

தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே
தீமுதல் எனத்தொடங்கும் திருமந்திரம்