Senthamil.Org

தீத்திரன்

திருமந்திரம்

தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப் 
பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே
தீத்திரன் எனத்தொடங்கும் திருமந்திரம்