Senthamil.Org

தீண்டற்குரிய

திருமந்திரம்

தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே
தீண்டற்குரிய எனத்தொடங்கும் திருமந்திரம்