Senthamil.Org

திலமத்

திருமந்திரம்

திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்
தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றெபர போகமும் குன்றுமே
திலமத் எனத்தொடங்கும் திருமந்திரம்