Senthamil.Org

திறந்தரு

திருமந்திரம்

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே
திறந்தரு எனத்தொடங்கும் திருமந்திரம்