Senthamil.Org

திறத்திறம்

திருமந்திரம்

திறத்திறம் விந்து திகழு மகார
முறப்பெற வேநினைந் தோதுஞ் சகார
மறிப்பது மந்திர மன்னிய நாத
மறப்பெற யோகிக் கறநெறி யாமே
திறத்திறம் எனத்தொடங்கும் திருமந்திரம்