Senthamil.Org

திருவாய

திருமந்திரம்

திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே
திருவாய எனத்தொடங்கும் திருமந்திரம்