Senthamil.Org

திருவழி

திருமந்திரம்

திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே
உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே
திருவழி எனத்தொடங்கும் திருமந்திரம்