Senthamil.Org

திருமன்னுஞ்

திருமந்திரம்

திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே 
----------------

 தாச மார்க்கம்
திருமன்னுஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்